கொழும்பில் மனித வெடிகுண்டு தாக்குதல் பீதி!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
கடல் புலிகள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து கொழும்புநகருக்குள் விடுதலைப் புலிகள் ஊடுறுவியிருக்கலாம் என்று கொழும்பு நகரில் பீதிஏற்பட்டுள்ளது.
மேலும் மனித வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.இலங்கை கடற்படையினருக்கும், விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்படைப்பிரிவுக்கும் இடையே நடந்த கடும் மோதலில் இரு தரப்பிலும் 40க்கும் மேற்பட்டோர்பலியாயினர்.இந்தத் தாக்குதல் எதிரொலியாக விடுதலைப் புலிகள் கடும் பதிலடி கொடுக்கத்தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கொழும்பு நகருக்குள்விடுதலைப் புலிகளின் தற்கொலைப் பிரிவினர் ஊடுறுவியிருக்கலாம் என்ற அச்சம்கொழும்பு நகரில் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் பதிலடி கடுமையாக இருக்க்க கூடும் என்ற அச்சம் மக்களிடையேநிலவுவதால் பொது இடங்களில் அதிகபட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications