தொடர்ந்து வெயிலில் வறுபடும் சென்னை!
சென்னை:
அக்னி நட்சத்திரம் முடிவடைந்தும் கூட சென்னை மாநகரில் தொடர்ந்து கடும் வெயில்நிலவி வருவதால் மக்கள் மண்டை காய்ந்து போயுள்ளனர்.
கத்திரி வெயில் காலம் கடந்த மே மாதத்துடன் முடிவடைந்தது. இருப்பினும்தொடர்ந்து சென்னையில் வெயில் வாட்டி வருகிறது. இடையில் ஓரிரு நாட்களுக்குலேசான மழை பெய்தது. ஆனால் இப்போது மழையும் இல்லை, காற்றும் இல்லை.மாறாக கடும் வெப்பம் நிலவி வருகிறது.தொடர்ந்து வெயில் கொளுத்துவதற்கு தென் மேற்கு பருவ மழை வலுப்பெறாமல்இருப்பதுதான் முக்கிய காரணம் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவ மழை தற்போது கேரளாவிலும், கர்நாடகத்திலும் பலவீனமாகஉள்ளது. இதன் காரணமாகவே சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலானபகுதிகளிலும் வெயில் அதிகமாக உள்ளது.
கடந்த பத்து நாட்களாகவே சென்னை நகரில் 100 டிகிரியை ஒட்டி வெயில் அடித்துவருகிறது. வெயில் குறைவதற்கான அறிகுறிகயும் இல்லை.
இந்க கடும் வெயில் இன்னும் சில நிாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிகிறது.
தற்போது கேரளா மற்றும் வட கர்நாடகத்தில் தென் மேற்குப் பருவ மழை மீண்டும்பெய்யத் தொடங்கியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இது வலுப்பெறும் என்றுதெரிகிறது.
அப்போது தான் சென்னையில் நிலவி வரும் கடும் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலைஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications