மீண்டும் ஆளுனராக பதவியேற்றார் பர்னாலா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக ஆளுனராக மீண்டும் எஸ்.எஸ்.பர்னாலா இன்று மாலை பதவியேற்றுக்கொண்டார்.
தமிழக ஆளுனராக இரண்டாவது முறையாக பதவி வகித்து வரும் பர்னாலாவின்பதவிக்காலம் மேலும் ஒரு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த ஐந்துஆண்டுகளுக்கு அவர் ஆளுனராக நீடிப்பார்.இதைத் தொடர்ந்து இன்று மாலை ஆளுனராக பர்னாலா மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடந்த பதவியேற்பு விழாவில் சென்னைஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா பர்னாலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
இந் நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநதி, அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின்தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் மூலம் 2011ம் ஆண்டு வரை ஆளுனர் பதவியில் பர்னாலா நீடிப்பார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications