சிறுமியிடம் வக்கிரம்-9ம் வகுப்பு மாணவன் கைது
மேட்டூர்:
ஜந்து வயது சிறுமியிடம் மிகவும் வக்கிரமாக நடந்துகொண்ட 9ம் வகுப்பு மாணவனை போலீஸார் கைதுசெய்தனர்.
கொளத்தூர் அருகே உள்ள செட்டிப்பட்டியை சேர்ந்த சிறுமி ரம்யா (5) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவள்ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள்.இவளது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவன் சந்தீப் கணேஷ் (13). ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இவன் கடந்த 17ம்தேதி மாலை தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி உமாவை தனது வீட்டு மாடிக்கு அழைத்துச் சென்றான்.
அங்கு வைத்து சிறுமியை பலவந்தப்படுத்தியுள்ளான். இதில், சிறுமி மயங்கி விழுந்தாள். பின்னர் விழித்துப்பார்த்த சிறுமி வலி தாங்காமல் கதறினாள். ஆனால், சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறினால் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளான் சந்தீப்.
இதனால் பயத்தில் சிறுமி உமா, பெற்றோரிடம் எதுவும் கூறவில்லை. ஆனால், நேற்று முன்தினம் ரம்யா தனதுபெற்றோரிடம் நடந்ததைக் கூறினாள். இதையடுத்து மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிறுமிஅனுமதிக்கப்பட்டார்.
பின்பு சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் கொளத்தூர் போலீசார் சந்தீப் கணேஷை கைது செய்து சிறுவர்சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications