ரீட்டா மேரி கற்பழிப்பு வழக்கு: 4 போலீசாருக்கு 10 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிளைச் சிறையில் பெண் கைதி ரீட்டா மேரிகற்பழிக்கப்பட்ட வழக்கில் நான்கு சிறைக் காவலர்களுக்கு தலா 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ரீட்டா மே. இவர் கடந்த 2001ம் ஆண்டுதிண்டிவனத்தில் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு செஞ்சி கிளைச் சிறையில்அடைக்கப்பட்டார்.அங்கு சிறைக் காவலர்கள் ஐந்து பேர் ரீட்டா மேரியைக் கற்பழித்தனர். இந்த விவகாரம்அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சேகர், ஜெயபால், நாசர், அன்பழகன், ராமசாமி ஆகிய ஐந்து சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது திண்டிவனம் 2வது விரைவுநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி தயாளன் இன்றுதீர்ப்பு அளித்தார்.
அதில் சேகரைத் தவிர மற்ற நான்கு பேருக்கும் தலா 10 ஆண்டு சிறைத் தண்டனைமற்றும் ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது. சேகர் வழக்கிலிருந்துவிடுவிக்கப்பட்டார்.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications