நத்தம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்கு
சென்னை:
மதுரை கிழக்கு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நன்மாறன் வெற்றிபெற்றதை செல்லாது என்று அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கைப் போலமேலும் 3 தொகுதிகளின் தேர்தல் வெற்றியை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை கிழக்குத் தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டுத் தோற்ற பூமிநாதன்,நன்மாறன் இத்தொகுதியில் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்கக் கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இதேபோல சிங்காநல்லூர், நத்தம், மேட்டுப்பாளையம் ஆகிய தொகுதிகளில் அதிமுகவேட்பாளர்கள் பெற்ற வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி சம்பந்தப்பட்டதொகுதிகளில் தோல்வி அடைந்த வேட்பாளர்கள் வழக்குப் போட்டுள்ளனர்.
நத்தம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் வெற்றி பெற்றார். அவரதுவெற்றி முறைகேடான வழியில் வந்தது. எனவே அதை செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்று கோரி திமுக சார்பில் போட்டியிட்டுத் தோற்ற ஆண்டி அம்பலம்வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதேபோல சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக சின்னத்தின் கீழ் போட்டியிட்டஐ.என்.டி.யூ.சியின் சின்னச்சாமி பெற்ற வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்டுத் தோற்ற செளந்தரராஜன்வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டுத் தோற்றஅருண்குமார், தன்னை எதிர்த்துப் போட்டியிட்டு வென்ற அதிமுகவின் சின்னராஜ்வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications