சசி பெயரை சொல்லி ரூ. 1.2 கோடி மோசடி
சென்னை:
சசிகலாவின் பெயரைச் சொல்லி நில மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டார். இன்னும் ஒருவர்தலைமறைவாகிவிட்டார்.
சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகம். இவர் போலீஸ் கமிஷ்னர் லதிகா சரணைசந்தித்து ஒரு புகார் கொடுத்தார்.அதில், கோயம்பேட்டில் உள்ள அரசு நிலத்தை வாங்கித் தருவதாகக் கூறி டாக்டர் பாபு, விஜய்குமார், கயாரோகன் ஆகியோர் என்னிடம் ரூ. 1.2 கோடியை வாங்கினர்.
அதில் விஜய்குமார், தன்னை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர் என்றுகூறினார். இதனால் நிலத்தை வாங்குவதில் சிரமம் இருக்காது என்றும் உறுதியளித்தார்.
இதையடுத்து பணத்தைத் தந்தேன். ஆனால் நிலத்தை அவர்கள் வாங்கித் தரவில்லை. பணத்தையும் தரமறுக்கின்றனர் என்று கூறியிருந்தார் சண்முகம்.
இது குறித்து மத்திய குற்றப் பிரிவு துணை கமிஷ்னர் சத்தியநாராயணனை விசாரிக்க உத்தரவிட்டார் லதிகா சரண்.
விசாரணை நடத்திய துணை கமிஷ்னர் கயா ரோனை உடனே கைது செய்தனர். விஜய்குமார், பாபுவைத் தேடிவந்தனர். இதில் பாபு இன்று பிடிபட்டார். விஜய்குமார் தொடர்ந்து எஸ்கேப் ஆகி வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications