வேணுகோபாலை வீட்டுக்கு அனுப்புங்கள்: கி.வீரமணி
சென்னை:
சட்டவிரோதமாக அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக இயக்குனராக உள்ளடாக்டர் வேணுகோபாலை உடனடியாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று திராவிடர்கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டுக்குஆளாகியுள்ளார் வேணுகோபால்.
![]() |
இந் நிலையில் வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:டாக்டர் வேணுகோபால், வேலை நியமனங்களில் சுகாதார அமைச்சகம்தலையிடுவதால், அந்தத் துறையுடன் மோதல் நிலை ஏற்பட்டதாக கூறுகிறார்.அத்தோடு அமைச்சர் அன்புமணி மீதும் சரமாரியாக அவதூறுகளை வீசி வருகிறார்.
முதலில், டாக்டர் வேணுகோபால் இப்பதவிக்கு வந்ததே முறைகேடான வழியில்தான்.அவருக்கு 61 வயதாக இருக்கும்போது, 2003ம் ஆண்டு அவர் இயக்குனராகநியமிக்கப்பட்டார்.
எனவே சட்டவிரோதமாக பதவியில் இருந்து வரும் டாக்டர் வேணுகோபாலைஉடனடியாக வேலையை விட்டு நீக்க வேண்டும்.
வேணுகோபால் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த மாநிலத்தலைவர்கள் வேணுகோபாலுக்கு ஆதரவாகப் பேசக் கூடாது. அப்படிச் செய்தால் மற்றமாநிலங்கள் சும்மாயிருக்காது.
இது மாநிலப் பிரச்சினை அல்ல, மனித நேயப் பிரச்சினை என்று கூறியுள்ளார்வீரமணி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications