ஜெவுக்கு வந்த ரூ. 2 கோடி: சிபிஐ துருவல்-சபாநாயகருக்கு கடிதம்
சென்னை:
ரூ. 2 கோடி வெளிநாட்டுப் அன்பளிப்பு தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா மீது மேல் விசாரணை நடத்த அனுமதி கோரி சட்டசபை சபாநாயகருக்குசிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்த 1992ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ. 2 கோடிக்கானகாசோலைகள் வெளிநாட்டிலிருந்து வந்தன. தனக்கு வந்த அன்பளிப்பு என்றுஅப்போது இதை ஜெயலலிதா கூறினார்.மேலும் இதுகுறிதது முறையாக கணக்கு தாக்கல் செய்யாமல்தனது வங்கிக் கணக்கில்செலுத்தி எடுத்திருந்தார். இதுதொடர்பாக கடந்த 1998ம் ஆண்டு அப்போதைய திமுகஆட்சிக்காலத்தில் சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் பின்னர் வந்த அதிமுகஆட்சியில் விசாரணை பாதிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த வழக்குநிலுவையில் உள்ள நிலையில், தற்போது மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை சபாநாயகர் ஆவுடையப்பனுக்கு சிபிஐகண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி அனுப்பியுள்ளார்.
ஜெயலலிதா எம்.எல்.ஏவாக இருப்பதால் இந்த வழக்கில் மேற்கொண்டு நடவடிக்கைஎடுக்க அனுமதி தருமாறு அந்தக் கடிதத்தில் சபாநாயகரை சிபிஐ கோரியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications