முரளிதரன் மகனுக்கு உடல் நலக்குறைவு; சென்னை விரைந்தார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரனின் 5 மாத ஆண் குழந்தைக்கு வயிற்றில்அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மகனைப் பார்ப்பதற்காகலண்டனிலிருந்து முரளிதரன் அவசரமாக சென்னைக்கு வந்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த பிரபல மலர் மருத்துவமனை அதிபர் டாக்டர் ராமமூர்த்தியின்மகள் மலரைத்தான் முரளிதரன் மணந்துள்ளார். இவர்களுக்கு 5 மாதங்களுக்கு முன்புஆண் குழந்தை பிறந்தது.நரேன் என்று பெயரிடப்பட்டுள்ள குழந்தைக்கு வயிற்றில் பிரச்சினை ஏற்பட்டதால்அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
மலர் மருத்துவனையில் இந்த அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
மலரின் தாயாரும், முரளிதரனின் மாமியாருமான டாக்டர் நித்யா ராமமூர்த்தியேஅறுவைச் சிகிச்சையை செய்தார். தற்போது குழந்தை உடல் நலம் தேறி வருகிறது.
நரேனுக்கு நடந்த அறுவைச் சிகிச்சை குறித்து தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம்செய்து வரும் இலங்கை அணியில் இடம் பெற்றுள்ள முரளிதரனுக்குத்தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணத்திலிருந்து விலகி முரளிதரன் சென்னைக்குவந்துள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications