மதுரையில் அரவாணிகள் சுய உதவிக் குழு!!
மதுரை:
மதுரை திருமங்கலத்தில் அரவாணிகள் சேர்ந்து சுய உதவிக் குழு ஒன்றைஅமைத்துள்ளனர்.
தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் லட்சக்கணக்கில் உள்ள நிலையில்,ஆண்களுக்கும்ன சுய உதவிக் குழுக்களை அமைக்க தற்போதைய திமுக அரசுமும்முரமாக உள்ளது.இந் நிலையில் மதுரை அருகே திருமங்கலத்தில் அரவாணிகள் சிலர் சேர்ந்து ஒரு சுயஉதவிக் குழுவை உருவாக்கியுள்ளனர். மதுரை மாவட்டத்தின் முதல் அரவாணிகள் சுயஉதவிக் குழு என்ற பெருமை இக்குழுவுக்குக் கிடைத்துள்ளது.
இந்த அரவாணிகள் குழுவில் 10 பேர் உள்ளனர். சிறு சிறு தொழில்களை செய்து அந்தஉற்பத்திப் பொருட்களை விற்று இவர்கள் சேமிப்புக்கு வழி வகுத்து மற்றவர்களைபோல வாழும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
விரைவில் வங்கிக் கடனுக்கும் விண்ணப்பிக்கப் போவதாக அரவாணி சசிகலாதெரிவித்துள்ளார்.
எல்லோரையும் போல நாங்களும் கெளரவமாக, கையில் நாலு காசுடன் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தக் குழுவை அமைத்துள்ளோம். அதிகஉறுப்பினர்களை சேர்க்க முயற்சி எடுத்து வருகிறோம்.
விரைவில் வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்து கடன் கிடைத்தவுடன் மேலும் பலதொழில்களை செய்யவுள்ளோம் என்றார் சசிகலா
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications