கும்பகோணம் தீ விபத்து-விசாரணை ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு விசாரணை ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி நடந்த ஸ்ரீகிருஷ்ணாபள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக பலியாயின.நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிக்கூட தாளாளர் ரங்கசாமி,அவரது மனைவி சரஸ்வதி, தலைமை ஆசிரியை சந்தான லட்சுமி உள்ளிட்ட 24 பேர்கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது.
இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நேற்று குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்படுவதாகஇருந்தது. ஆனால், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை ஜூலை 4ம்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
அன்றைய தினம் குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்படும் என தெரிகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications