ராஜ்யசபா- கேபிகே குமரன் மனு தாக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ராஜ்யசபா இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கே.பி.கே.குமரன் இன்றுவேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
சரத்குமார் ராஜினாமா செய்ததால் காலியான ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு வருகிற 13ம்தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக சார்பில் தினகரன்நாளிதழின் முன்னாள் நர்வாக இயக்குனரும், முன்னாள் அமைச்சர்கே.பி.கந்தசாமியின் மகனுமான கே.பி.கே.குமரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.குமரன் இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். தலைமைச் செயலகத்தில்தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவிடம் தனது மனுவை குமரன் வழங்கினார்.
அந்த மனுவை முதல்வர் கருணாநிதி, நிதி அமைச்சர் அன்பழகன் உள்ளிட்ட 10 பேர்முன் மொழிந்திருந்தனர்.
மனு தாக்கலின்போது அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின், துரைமுருகன்,வீரபாண்டி ஆறுமுகம், ஏ.வ.வேலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தேர்தலில் போட்டி இருந்தால் 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். தற்போதுள்ளசூழ்நிலையில் குமரன் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் நிலை உள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications