விடுதலைப்புலிகள் தாக்குதல்: 4 கடற்படை வீரர்கள் பலி
காங்கேசன்துறை:
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை கடற்படையினருக்கும் இடையே நடந்தமோதலில் 4 கடற்படை வீரர்கள் பலியாயினர். விடுதலைப் புலிகளின் 2 படகுகள்மூழ்கடிக்கப்பட்டன.
இலங்கையில் போர் பதட்டம் அதிகரித்து வருகிறது. இலங்கை படைகளுக்கும்,விடுதலைப் புலிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது.இந்த நிலையில் மன்னார் மாவட்டம் காங்கேசன் துறை பகுதியில் விடுதலைப்புலிகளின் கடற் புலிகள் பிரிவினருக்கும், இலங்கை கடற்படையினருக்கும் இடையேமோதல் வெடித்தது.
காங்கேசன் துறை பகுதியில் உள்ள கடற்படை முகாம் மீது விடுதலைப் புலிகள்அதிரடி தாக்குதல் நடத்தினர். சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த மோதலில் நான்குகடற்படை வீரர்கள் பலியாயினர்.
விடுதலைப் புலிகள் மீது கடற்படை நடத்திய பதில் தாக்குதலில் அவர்களின் 2படகுகள் தீப்பிடித்து எரிந்தன. இதில் ஒரு விடுதலைப் புலி கொல்லப்பட்டார்.
இதேபோல மன்னார் பகுதியில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அலுவலகத்தைநோக்கி விடுதலைப் புலிகள் குண்டு வீசித் தாக்கினர். ஆனால் குறி தவறியதால்அலுவலகம் பாதிக்ப்படவில்லை. உயிரிழப்பும் ஏற்படவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications