மீண்டும் சுனாமி நிவாரண கணக்கெடுப்பு
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மீண்டும் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது.பாதிக்கப்பட்ட அனைத்து மீனவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என தமிழகமீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மீன் பிடி துறைமுகஆழப்படுத்தும் பணியை அமைச்சர் சாமி தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் பேசுகையில், சுனாமி நிவாரணத்திற்காக மத்திய அரசு ரூ. 4500 கோடிநிதியை தமிழக அரசுக்கு வழங்கியது. ஆனால் அதிமுக அரசு அதை முறையாகசெலவிடாமல் வெறும் 821 கோடியை மட்டும் செலவு செய்தது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலான மீனவர்களுக்கு உரியநிவாரணம் கிடைக்கவில்லை. எனவே மறுபடியும் முழுமையான கணக்கெடுப்புநடத்தப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட மீனவர்கள் அனைவருக்கும் முறையான நிவாரணம் கிடைக்கும்என்றார் சாமி.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications