வி.சிறுத்தைகளின் ஈழத் தமிழர் ஆதரவு பேரணி
சென்னை:
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளைக்கண்டித்தும், இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிடக் கோரியும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் பேரணி நடத்தப்பட்டது.
மன்ரோ சிலையிலிருந்து தொடங்கிய பேரணியை தமிழர் தேசிய இயக்கத் தலைவர்பழ. நெடுமாறன் தொடங்கி வைத்தார். பேரணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.திருமாவளவன் பேசுகையில், இந்திய அரசு உடனடியாக இலங்கைப் பிரச்சினையில்தலையிட வேணடும். ஈழத் தமிழர்களைக் காக்க வேண்டும்.
இலங்கைக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தவிதமான ராணுவஉதவிகளையும் இந்திய அரசு செய்யக் கூடாது. இலங்கைப் பிரச்சினையில் இந்தியாதலையிட மத்திய அரசை, மாநில அரசுதான் வலியுறுத்த வேண்டும்.
அதை வலியுறுத்தவே இந்த பேரணியும, பொதுக் கூட்டம் என்றார் திருமா.பேரணியில், மதிமுக துணை பொதுச் செயலாளர் முல்லை சத்யா, அகில இந்தியமூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் டாக்டர் சேதுராமன், நடிகர் மன்சூர் அலிகான்உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பேரணி சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே முடிவடைந்தது. அதன்பின்னர் தொல். திருமாவளவன், ஈழத் தமிழர் ஆதரவு கோஷங்களை எழுப்பதொண்டர்கள் திருப்பிக் கூறினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications