பாகிஸ்தானில் விமான விபத்து-45 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் இன்று நடந்த விமான விபத்தில் 45 பேர் பலியாயினர்.
முல்தான் நகரில் இருந்து அந்த விமானம் லாகூர் சென்று கொண்டிருந்தது. விமான நிலையத்தில் இருந்துகிளம்பிய 2வது நிமிடத்திலேயே அந்த விமானம் விழுந்து நொறுங்கியது.அதிலிருந்த 41 பயணிகளும் 2 விமானிகள், 2 விமான சிப்பந்திகளும் பலியாயினர்.
அந்த விமானம் பாக்கர்-27 ரகத்தைச் சேர்ந்தது.












Click it and Unblock the Notifications