காஞ்சி திரும்பிய சங்கராச்சாரியார்கள்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சங்கர்ராமன் கொலை வழக்கையெடுத்து தொடர்ந்து கலவை மடத்திலேயே தங்கியுள்ள காஞ்சிசங்கராச்சாரியார்களான ஜெயேந்திரரும் விஜயேந்திரரும் காஞ்சி மடத்துக்குத் திரும்பியுள்ளனர்.
நாளை (11ம் தேத்) முதல் சதுர்மாஸ்ய விரதம் தொடங்குவதையொட்டி அவர்கள் இன்று காஞ்சிக்கு வந்தனர்.அவர்களை சங்கர கோஷம் முழங்க, மாலைகள் அணிவித்து பக்தர்கள் வரவேற்றனர். காமாட்சி அம்மன் ஆலயபூசாரிகள் சங்கராச்சாரியார்களுக்கு தாமரைப் பூக்கள் தந்து வரவேற்றனர்.இந்த விரதம் செப்டம்பர் 7ம் தேதி வரை தொடரும். அதுவரை இரு சங்கராச்சாரியார்களும் காஞ்சியிலேயேதங்கியிருந்து விரதம் கடைபிடிக்கவுள்ளனர்.
இந்த தினங்களில் தினமும் சந்திரமெளலீஸ்வரருக்கு பூஜையும், வேத பாராயணமும் நடக்கும். மாலையில் இசைநிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளன. இதற்கிடையே வரும் அக்டோபர் 10ம் தேதி ஜெயேந்திரருக்கு 72வது பிறந்த நாள்பிறக்கிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications