திருசெந்தூர், தூத்துக்குடியில் உள்வாங்கிய கடல்
தூத்துக்குடி:
தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை திடீரென கடல் உள் வாங்கியது. இதனால்கடலோரப் பகுதிகளில் பீதி நிலவுகிறது.
2004ம் ஆண்டு சுனாமிக்குப் பின் தமிழக கடல் பகுதிகளில் திடீர் திடீரென ஏற்படும் மாற்றங்கள் பெரும்அச்சத்தை தந்து வருகின்றன. சுனாமியைத் தொடர்ந்து கடல் உள்வாங்குவது சாதாரணமானது.பல மீட்டர் தொலைவுக்கு கடல் நீர் உள்ளே போய்விடுவது, கடலடி பாறைகள், தாவறங்கள், தரை எல்லாம்தட்டுப்படுவது என அடிக்கடி நடந்து வந்தது. ஆனால், சமீப காலமாக இந்த கடல் உள்வாங்கல் குறைந்திருந்தது.
இந் நிலையில் இன்று காலை 8 மணியளவில் திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது. சுமார் 100 அடிக்கு திடீரெனகடல் நீர் உள்ளே போய்விட்டதால், கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ந்தனர். சுனாமி வரப்போகிறதோ என்ற அச்சத்துடன் கடலோரத்தை விட்டு அகன்றனர்.
அதே போல தூத்துக்குடியிலும் கடல் பல அடி தூரம் உள்வாங்கி தரை தெரிந்தது.
திருச்செந்தூரில் சில மணி நேரத்தில் கடல் பழைய நிலையை அடைந்துவிட்டது. ஆனால், தூத்துக்குடியில்தொடர்ந்து பிற்பகல் வரை கடல் சகஜ நிலைக்கு வரவில்லை.
இதனால் அந்தப் பகுதிகளில் அச்சம் நிலவுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications