டாவின்சி கோட்: இன்று தமிழகத்தில் ரிலீஸ்
சென்னை:
தி டாவின்சி கோட் திரைப்படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியாகிறது.
மொத்தம் 35 திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்படுகிறது. இப்படத்தைகிறிஸ்தவ அமைப்புகள் பல எதிர்த்து வந்தன. இனால் ஒரு மாதத்திற்கு முன்பேவந்திருக்க வேண்டிய இப்படம் வெளியாக முடியவில்லை.கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினர் தெரிவித்த எதிர்ப்பையடுத்து இப்படத்தை திரையிடதமிழக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து திரைப்பட விநியோகஸ்தர்கள் வழக்குதொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கருத்துச் சுதந்திரத்தை முடக்குவதாக இந்ததடை உத்தரவு உள்ளது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்று கருதினால்அதை சந்தித்து சமாளிக்க வேண்டியது அரசின் பொறுப்பு.
அதை விடுத்து படத்தை தடை செய்யக் கூடாது என்று கடுமையாக கண்டித்தது.மேலும் படத்தை திரையிட விதிக்கப்பட்டிருந்த தடையையும் ரத்து செய்தது.
இதையடுத்து இன்று தமிழகம் முழுவதும் டாவின்சி கோட் ரிலீஸ் ஆகிறது.
சென்னையில் 6 திரையரங்குகளில் இப்படத்தைக் காணலாம். திரையிடப்படும்அனைத்துத் திரையரங்குகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்படவுள்ளது.திரைப்படத்தை எதிர்த்து யாராவது போராட்டம் நடத்தினால் கைதுசெய்யப்படுவார்கள் என காவல்துறை எச்சரித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications