ஃபெப்சி விஜயனிண் அண்ணன் வறுமையால் தற்கொலை!
சென்னை:
பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஃபெப்சி விஜயனின் அண்ணன் ரமேஷ் வறுமை காரணமாகதற்கொலை செய்து கொண்டார்.
சென்னை வடபழனி கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (41).இவர் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஃபெப்சி விஜயனின் அண்ணன் ஆவார்.ரமேஷ் திரைப்படங்களில் ஸ்டண்ட் மேனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 2மனைவிகள். முதல் மனைவியான பானுமதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரைவிட்டுப் பிரிந்து 2வது மனைவி உஷா ராணியுடன் வசித்து வந்தார்.
வழக்கம் போல இரவு கணவனும், மனைவியும் தூங்கச் சென்றனர். நள்ளிரவு நேரத்தில்வீட்டில் ஏதோ சப்தம் கேட்டதால் உஷாராணி விழித்தெழுந்து விளக்கைப்போட்டுள்ளார்.
அப்போது மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்ட நிலையில் ரமேஷ் உயிருக்குப்போராடிக் கொண்டிருந்தார். அலறி அடித்த எழுந்த உஷாராணி ரமேஷை கஷ்டப்பட்டுகீழே இறக்கி அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் உதவியுடன் சாலிகிராமத்தில்உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
அங்கு ரமேஷைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.வீட்டு வாடகையைக் கொடுக்க முடியாத அளவுக்கு வறுமையில் வாடி வந்துள்ளார்ரமேஷ். சரியாக வேலையும் இல்லாத நிலை.
இதனால் மனம் உடைந்த அவர் தற்கெலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.பிரபல ஸ்டண்ட் மாஸ்டரின் அண்ணன் வறுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டது, திரைப்பட ஸ்டண்ட் கலைஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications