கணவரின் காமவெறி: மனம் நொந்த மனைவி தற்கொலை!
கோவை:
கணவரின் காமப் பசிக்குத் தன்னால் ஈடு கொடுக்க முடியவில்லையே என்றுவருத்தப்பட்ட மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
கோவை சோமையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவருக்கும்குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கவிதாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம்நடந்தது.திருமணமான பின்னர் கவிதா கர்ப்பம் தரித்தார். ஆரம்பத்திலிருந்தே செக்ஸில் அதிகநாட்டம் உடைய நாகராஜ், மனைவி கர்ப்பம் தரித்த போதிலும் அதைப் பற்றிக்கவலைப்படாமல் கட்டாயப்படுத்தி கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொள்வாராம்.
இதனால் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த கவிதாவுக்கு கரு கலைந்து விட்டது.இதையடுத்து கவிதாவைப் பரிசோதித்த டாக்டர்கள், 6 மாதத்திற்கு எதுவும் கூடாது,நல்ல ஓய்வு தேவை என்று கூறி விட்டனர்.
இதனால் தனது பெற்றோர் வீட்டுக்குப் போய் விட்டார் கவிதா. ஆனால் மனைவியைப்பற்றிக் கவலைப்படாத நாகராஜ், 6 மாதம் எப்படி சும்மா இருப்பது என்ற கவலையில்மூழ்கினார்.
மாமானார் வீட்டுக்குச் சென்ற அவர் மனைவியிடம் தனிமையில் இதுகுறித்து அழுதுபுலம்பி சுவற்றில் முட்டி அழுதுள்ளார். இதைப் பார்த்த கவிதா மன வேதனைஅடைந்தார். கணவரின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போய் விட்டதே என்றுமனம் நொந்த அவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குளத்துப்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications