செல்போனில் படம்..மிரட்டல்-மாணவி தற்கொலை
நாகர்கோவில்:
பிளஸ்டூ படித்து வந்த மாணவியை செல்போன் மூலம் படம் எடுத்து வைத்து தங்களதுவிருப்பத்திற்கு இணங்குமாறு சில இளைஞர்கள் வற்புறுத்தியதால், மனம் உடைந்தமாணவி தற்கொலை செய்து கொண்டார்.
![]() |
படிப்பில் கெட்டிக்காரியான முத்துச்செல்வி கடந்த 14ம் தேதி தனது வீட்டுக்கு வந்தார்.அன்றைய தினம் மாலையில் அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியாமல் இருந்து வந்தது.இந்த நிலையில் சில இளைஞர்கள் செய்த ஈவ் டீசிங் கொடுமையால்தான்முத்துச்செல்வி தற்கொலை செய்து கொண்டது தற்போது தெரிய வந்துள்ளது.
முத்துச்செல்வி தினசரி விடுதியிலிருந்து கிளம்பி பேருந்து மூலம் பள்ளிக் கூடத்திற்குச்செல்வார். வரும்போது பள்ளியிலிருந்து மெயின் ரோட்டுக்கு சக மாணவியருடன்நடந்து வந்து பேருந்து ஏறி விடுதிக்குத் திரும்புவார்.
அவர் தினசரி பள்ளியிலிருந்து பேருந்துக்காக மெயின் ரோட்டுக்கு வரும் வழியில்நான்கு இளைஞர்கள், ஈவ் டீசிங் செய்து வந்துள்ளனர். ஒருமுறை எல்லை மீறிமுத்துச்செல்வியை மோசமான கோணத்தில் செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
பின்னர் முத்துச்செல்வி தனியாக வந்தபோது அந்தப் படத்தை அவரிடம் காட்டி,எங்களது விருப்பத்திற்கு இணங்க வேண்டும், இல்லாவிட்டால் கிராபிக்ஸ் மூலம் உன்நிர்வாண படத்தை உருவாக்கி அத்தனை பேருக்கும் அனுப்பி உனது மானத்தைவாங்கி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்து போன முத்துச்செல்வி தனது ஊருக்குப் புறப்பட்டுப் போயுள்ளார்.அங்கு போன பின்னர்தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தத்தகவலை முத்துச்செல்வியின் தாயார் ஜெயராணி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ராதாபுரம் போலீஸார் நாகர்கோவில் விரைந்துள்ளனர். ஈவ் டீசிங்செய்த வாலிபர்கள் யார் என்பதை முத்துச்செல்வியின் தோழிகள் உதவியின் மூலம்பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications