9 ஐ கற்பழித்த 50 அவமானத்தில் தற்கொலை!
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
9 வயது சிறுமியைக் கற்பழித்த குற்றத்தில் சிக்கிய 50 வயது முதியவர் அவமானத்தில்தற்கொலை செய்து கொண்டார்.
புதுவை மாநிலம் வாதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. 50 வயதாகும்இவர் தனது கிராமத்தில் உள்ள 9 வயது சிறுமியை கற்பழித்து விட்டார். இது நடந்ததுகடந்த 2005ம் ஆண்டில்.இதுதொடர்பாக போலீஸார் கிருஷ்ணமூர்த்தியைக் கைது செய்து அவர் மீது வழக்குதொடர்ந்தனர். வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது ஜாமீனில்இருக்கும் கிருஷ்ணமூர்த்தி,
சிறுமியைக் கற்பழித்ததால் தனக்கு எவ்வளவு தண்டனை கிடைக்குமோ என்றுஅஞ்சினார்.
மேலும் கிராமத்திலும் தலை காட்ட முடியாமல் அவமானத்திற்கு உள்ளானார்.இதையடுத்து திங்கள்கிழமை அவர் தற்கொலை செய்து கொண்டார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications