சுற்றுலாத் துறையின் அம்மன் கோவில் உலா
சென்னை:
தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 108 அம்மன்கோவில்களுக்கு பயணம் மேற்கொள்ளும் செல்லும் திட்டம்அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சுற்றுலாத் துறை சார்பில் பல்வேறு சுற்றுலாத் திட்டங்கள் அமலில்உள்ளன. தற்போது புதிதாக 108 அம்மன் கோவில்களுக்கு பயணம் மேற்கொள்ளும்புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி மதுரை, திருச்சி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர்,மன்னார்குடி, கானாடுகாத்தான், காரைக்குடி, திருப்பத்தூர், உளுந்தூர்ப்பேட்டை,விழுப்புரம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள 108 அம்மன் கோவில்களுக்கு சுற்றுலாவுக்குஏற்பாடு செய்யப்படும்.
5 நாள் பயணமாக வகுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் கோவில்களுக்குச் சென்றுவழிபட, ஒரு நபருக்கு ரூ. 2300 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தத் தொகைபோக்குவரத்து மற்றும் தங்குமிடத்திற்கான செலவுகளை உள்ளடக்கியதாகும்.
ஒவ்வொரு வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சென்னையிலிருந்து இந்தகோவில் உலா தொடங்கும். பயணத்தை முடித்து விட்டு செவ்வாய் மற்றும்சனிக்கிழமைகளில் பயணிகள் மீண்டும் சென்னையில் கொண்டு வந்து விடப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம், வாலாஜா சாலை,சென்னை என்ற கவரியிலும், 044-25383333 என்ற தொலைபேசி எண்ணிலும்தொடர்பு கொள்ளலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications