22ம் தேதி சட்டசபை கூடுகிறது-அன்றே பட்ஜெட்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபை 22ம் தேதி காலை 10 மணிக்கு கூடும் என தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா நேற்றிரவுதிட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
22ம் தேதி கூடும் இக் கூட்டத்தில் 2006-2007ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மீண்டும்சட்டசபை 24ம் தேதி கூடும். அப்போது மறைந்த முன்னாள் சட்டசபை எதிர்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன்உள்ளிட்ட மறைந்த சில முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும்.அதைத் தொடர்ந்து அன்றோ அல்லது மறுநாளோ பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும். ஒரு வார காலம்நீடிக்கும் விவாதத்துக்கு இறுதியில் முதல்வர் கருணாநிதி பதில் அளிப்பார்.
இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளப் போவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார். இதனால் கூட்டத் தொடர் பரபரப்பாக இருக்கும் என்று தெரிகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications