சங்கரராமன்: விசாரணை ஆகஸ்டுக்கு ஒத்திவைப்பு
பாண்டிச்சேரி:
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் ஜெயேந்திரர், விஜயேந்திரரின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கை தமிழகத்தில் இருந்துஇந்த பாண்டிச்சேரிக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்.மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிபதி சின்னபாண்டி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடக்கிறது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் தமிழக அரசின் வழக்கறிஞர் ஆஜராவதை எதிர்த்து ஜெயேந்திரர் தாக்கல் செய்தமனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில் தீர்ப்பு வெளியாகும் வரை பாண்டிச்சேரியில் வழக்குவிசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந் நிலையில் இந்த வழக்கு இன்று பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஜெயேந்திரர்,விஜயேந்திரர் உள்பட 5 பேர் ஆஜராகவில்லை. 19 பேர் ஆஜராகினர்.
அப்போது பேசிய ஜெயேந்திரரின் வழக்கறிஞர்கள், இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. வரும் 31ம் தேதி தான் ஜெயேந்திரரின் மனு மீது உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரணைநடத்தவுள்ளது என்றனர்.
இதையடுத்து வழக்கை ஆகஸ்ட் 24க்கு நீதிபதி சின்னப்பாண்டி ஒத்தி வைத்தார்.
ஜெயேந்திரர் மனு மீது 31ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும்போது தமிழக அரசின் சார்பில் அதற்குபதில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications