ஹஜ்: மன்மோகன் சிங்குக்கு கருணாநிதி கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பித்துள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் புனிதப் பயணம் செல்ல உரிய அனுமதிஅளித்திட வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மேகான் சிங்க்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் ஹஜ் பயணம் செய்ய அனுமதி கேட்டு மொத்தம் 4,990 இஸ்லாமியர்கள் மனுசெய்துள்ளனர்.

ஆனால் தமிழ்நாட்டிலிருந்து மொத்தம் 2,461 பேருக்குத்தான் ஹஜ் பயணம் செல்ல மத்திய அரசு கோட்டாஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் 2,529 பேருக்கு ஹஜ் செல்ல வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இதை தவிர்த்து மனு செய்த அனைவரும் ஹஜ் பயணம் செய்ய உரிய அனுமதி அளிக்க வேண்டும் என பிரதமர்மன்மோகன் சிங்குக்கும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அகமதுவுக்கும் முதல்வர் கருணாநிதி கடிதம்அனுப்பியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+