அரசுப் பணிகளில் ஆட்களை சேர்க்க தடை நீக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணி இடங்களுக்கு ஊழியர்களை சேர்க்க ஜெயலலிதா அரசுவிதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
இந்த காலி இடங்களுக்கு நேரடித் தேர்வு மூலம் ஊழியர்கள் சேர்க்கப்படுவார்கள் என தமிழக அரசுஅறிவித்துள்ளது.இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர்தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவை மூலம் அரசுப் பணிகளுக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.
இவற்றின் மூலம் தேர்வு செய்ய முடியாத பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடியாகதேர்வு, நேர்காணல் நடத்தி பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அரசுத் துறையில் காலியாக உள்ள இடங்கள் பதவி உயர்வு, இடமாற்றம் ஆகியவை மூலமும் நிரப்பப்படும்.அரசின் தேவையை மதிப்பீடு செய்தே காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications