தனியார் நிலத்தை ஸ்வாஹா செய்த ஜேப்பியார்?
சென்னை:
பிரபல கல்வி நிறுவன அதிபர் ஜேப்பியார் தனியாருக்கு சொந்தமான நிலத்தை ஸ்வாகா செய்துள்ளதாக சென்னைமாநகர காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தராக இருப்பவர் ஜேப்பியார். பல்வேறு கல்வி நிறுவனங்களைநடத்தி வருகிறார். அவர் மீது தி.நகரில் உள்ள இண்டஸ்ட்ரியல் வெஞ்சர் கேபிடல் நிறுவனத்தின் மேலாளர்குருமூர்த்தி மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.அதில், சென்னை அருகே செம்மஞ்சேரியில் 1997ம் ஆண்டு எங்களது நிறுவனம் சார்பில் 1.3 ஏக்கர் நிலம் ரூ. 5லட்சதுக்கு வாங்கப்பட்டது. அந்த நிலத்தை பிரதீப் ரங்கநாதன், நடராஜன் ஆகியோர் எங்களிடம் விற்றனர்.
தற்போது எங்களுக்குச் சொந்தமான இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சத்தியபாமா நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தின் வேந்தரான ஜேப்பியார் சுருட்டியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி எங்களது நிலத்தைதிருப்பி வாங்கித் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து கூடுதல் துணை ஆணையர் அருளானந்தத்தை விசாரிக்கும்படி ஆணையர் லத்திகா சரண்உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்றும் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் போலீஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications