ஏட்டையா உள்பட 3 பேர் வெட்டிக் கொலை!
குடவாசல்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு சென்றதலைமைக் காவலர் உள்ளிட்ட 3 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள குடவாசலில் இனியன் என்பவர்கடந்த ஜனவரி மாதம் வெட்டிக் கொல்லப்பட்டார்.இதுதொடர்பாக தலைமைக் காவலர் சுப்பிரமணியன், அவரது சகோதரர் ஆனந்தன்,ஸ்ரீதர் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சுப்பிரமணியன் பின்னர்பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
இவர்கள் மீதான வழக்கு நாகை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 3பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகி தினசரி கையெழுத்துப் போட்டு வருகின்றனர். இன்றுகாலை நீதிமன்றத்தில் கையெழுத்துப் போடுவதற்காக 3 பேரும் கார் மூலம நாகைநோக்கிக் கிளம்பினர்.
வடகரை பாலம் அருகே அவர்களது கார் வந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் காலைமறித்து நிறுத்தியது. பின்னர் அக்கும்பல் வெறித்தனாக காரில் இருந்தவர்களைவெட்டியது. இதில் சுப்பிரமணியன், ஆனந்தன் ஆகியோர் சம்பவ இடத்திலேயேஇறந்தனர்.
ஸ்ரீதர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.காரில் இருந்த அறிவழகன், ஓட்டுனர் பாலச்சந்திரன் ஆகியோர் படுகாயங்களுடன்உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications