கடலில் தவித்த 30 பேரை காத்த இன்சாட்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடுக்கடலில் 30 பேருடன் தத்தளித்த கப்பலை இன்சாட்-3 ஏ செயற்கைக் கோள் மூலம் இந்திய கடற்படையினர்காப்பாற்றினர்.
பனாமா நாட்டைச் சேர்ந்த குளோரி மூன் எனும் கப்பல் இலங்கை கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அந்தகப்பலில் 30 பேர் பயணம் செய்தனர். நடுக்கடலில் கப்பல் திடீரென தீ பிடித்தது.இதனால் கப்பலில் உள்ள தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. கப்பலின் என்ஜினும் பழுதடைந்தது. இதனால்நடுக்கடலில் தத்தளித்தது.
இதையடுத்து கப்பலில் இருந்து ஆபத்து கால உதவி கோரி சிக்னல் தரப்பட்டது. இந்த சிக்னலை இந்தியாவின்தகவல் தொடர்பு செயற்கைகோளான இன்சாட்-3 ஏ பெற்று பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டுமையத்துக்கு தகவல் அனுப்பியது.
இதையடுத்து கடற்படையை இஸ்ரோ உஷார்படுத்தியது. இதைத் தொடர்ந்து இந்திய கடலோர பாதுகாப்புபடையினர் அந்தக் கப்பலை அடைந்து அதிலிருந்த 30 பேரையும் மீட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications