மாணவி தற்கொலை வழக்கு-காதலனும் தற்கொலை
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே ஈவ் டீசிங் காரணமாக பிளஸ்டூ மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரதுகாதலரும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அவரது உடலை ஊர் மக்கள்போலீஸாருக்குத் தெரிவிக்காமல் எரித்து விட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தை அடுத்த கும்பிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துச் செல்வி. இவர்நாகர்கோவிலில் விடுதியில் தங்கி பிளஸ்டூ படித்து வந்தார். அவருடன் படித்த தோழியின் அண்ணனுக்கும்,முத்துச்செல்விக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் பல்வேறு இடங்களுக்குப் போயுள்ளனர்.இருவரும் ஜாலியாக இருப்பதை பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவரும், அவரது நண்பர்களும் சேர்ந்துசெல்போன் கேமரா மூலம் படம் பிடித்துள்ளனர்.
இதை வைத்துக் கொண்டு, முத்துச்செல்வி பள்ளிக்குப் போகும்போதும், வரும்போதும் கேலி செய்துவந்துள்ளனர். இது முற்றிப்போய், என்னுடனும் நீ உல்லாசமாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் இந்தப்படங்களை எல்லோருக்கும் அனுப்புவேன் என்று அந்த பொறியியல் கல்லூரி மாணவர் மிரட்டியுள்ளார்.
மேலும் முத்துச்செல்வியின் படத்தை கிராபிக்ஸ் உதவியால் நிர்வாணப் படம் போல வரைந்தும் காட்டிமிரட்டியுள்ளார்.
இதனால் மனம் உடைந்த முத்துச்செல்வி கடந்த 13ம் தேதி ஊருக்குச் சென்றார். அங்கு தனது தாயாரிடம் நடந்தசம்பவம் குறித்து சொல்லி அழுதுள்ளார். பின்னர் இரவு அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து ராதாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அவர்களிடம், தனதுமகள் ஈவ் டீசிங் காரணமாகத்தான் இறந்ததாக த்துச் செல்வியின் தாயார் தெரிவித்தார். இதையடுத்து அந்தநபரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் இறங்கினர்.
அப்போது அவர்களுக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. முத்துச் செல்வி இறந்து விட்டார் என்ற தகவலை அறிந்தஅவரது காதலர் அதிர்ச்சி அடைந்து அடுத்த நாளே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டு விட்டார்.
இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் போலீஸ், நீதிமன்றம் என அலைய வேண்டி வரும் என்று பயந்த அந்தஇளைஞரின் குடும்பத்தினர், ஊர் மக்களுடன் சேர்ந்து உடலை எரித்து விட்டனர். இதுகுறித்து போலீஸாருக்கும்அவர்கள் தெரிவிக்கவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications