ஜெயலலிதா ரொம்ப பயப்படுகிறார்: வாசன்
சேலம்:
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க ஜெயலலிதா பயப்படுகிறார் என்ற மத்திய அமைச்சர் ஜிகே.வாசன்தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது,கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு அளவில் மக்கள் வெற்றியை தந்தார்கள். சட்டமன்றதேர்தலிலும் ஜெயலலிதாவுக்கு எதிராக மக்கள் வாக்களித்து அவரை ஆட்சி பீடத்தில் இருந்து இறக்கினார்கள்.
தற்போது மத்தியிலும், தமிழகத்திலும் நல்லாட்சிகள் நடந்து வருகின்றன. இந்த ஆட்சிகள் மீது மக்கள் நம்பிக்கைவைத்து இருக்கிறார்கள். இதனால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும்.
இந்த உண்மையை உணர்ந்துள்ள அதிமுகவினரும், அந்த கட்சியின் பொது செயலாளருமான ஜெயலலிதாஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயங்கிறார்கள். அந்த பயத்தில் தான் அவ்வப்போது ஜெயலலிதா அறிக்கைகளைவெளியிட்டு வருகிறார். பரபரப்பான அறிக்கைகளை விட்டு மக்களை குழப்பி, ஏமாற்ற எண்ணுகிறார்ஜெயலலிதா. அவரது எண்ணம் நிறைவேறப் போவதில்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications