கூப்பிட்டது தோழியின் ஆவி-மாணவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே பம்மல் பகுதியில் தோழியின் ஆவி தன்னைக் கூப்பிடுவதாகசொல்லி வந்த பெண் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஆறுமுகம் என்பவரின் மகள் மோகனா. குரோம்பேட்டையில் உள்ள வைஷ்ணவாமகளிர் கல்லூரியில் படித்து வந்தார். மோகனாவின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர்ஆஷா. இருவரும் நெருங்கிய தோழிகள்.சில மாதங்களுக்கு முன் ஆஷா தற்கொலை செய்து கொண்டார். அன்று முதல்மோகனா பயத்துடனேயே காணப்பட்டார். ஆஷாவின் ஆவி சுற்றிக்கொண்டிருப்பதாகவும், அது தன்னை கூப்பிடுவதாகவும் இரவு நேரங்களில் திடீரெனஎழுந்து உட்கார்ந்து கொண்டு கூறுவாராம்.
இதனால் மோகனாவின் பெற்றோர் அவரை ஒரு கோவிலுக்குக் கூட்டிக் கொண்டுபோய் மந்திரித்துப் பார்த்துள்ளனர். அப்படியும் ஆவி பிரச்சினைக்கு முடிவுவரவில்லை.
இந் நிலையில் மோகனா வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்குப் போட்டுத்தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆவி கூப்பிட்டதால் மோகனா தற்கொலைசெய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரித்துவருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications