இலவச காஸ் அடுப்புத் திட்டம்: திருமா. கேள்வி
சென்னை:
திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த இலவச காஸ் அடுப்புத் திட்டம் குறித்து பட்ஜெட்டில் குறிப்பிடாததுஏன் என்று முதல்வர் கருணாநிதிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன்வினா எழுப்பியுள்ளார்
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், திமுகவின் தேர்தல் அறிக்கையே பட்ஜெட்டாக இருக்கும் எனதேர்தலுக்கு முன்பு கருணாநிதி கூறினார். ஆனால் தற்போது தாக்கல் செய்யப்பட்டு பட்ஜெட் நேருக்கு மாறாகஉள்ளது.குறிப்பாக இலவச எரிவாயு அடுப்புத் திட்டம், மதம் மாறிய தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம்,தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான சிறப்புக் கூறுகள் திட்டம் உள்ளிட்டவை குறித்து ஒரு அறிவிப்பும்இல்லை.
அதிமுக ஆட்சியின்போது நடைமுறையில் இருந்த மகளிர் கழிவறைத் திட்டங்கள் தொடருமா என்பது குறித்தும்எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
திரைத் துறையினருக்கு நலன்கள் காட்டப்படும் அக்கறையில் ஒரு பங்கு கூட உழைக்கும் தலித் மக்களின்நலன்களிலும், சிறுபான்மை மக்களின் நலனிலும் காட்டப்படவில்லை. இந்த அரசுக்கு அவர்கள் மீது அக்கறைஇல்லை என்பதையே இது காட்டுகிறது என்று கூறியுள்ளார் திருமாவளவன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications