மகன்களின் பண வெறி-80 வயது பாட்டி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பணத்திலேயே மகன்கள் குறியாக இருந்ததால் வேதனை அடைந்த 80 வயது பாட்டிதூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை வேப்பேரியைச் சேர்ந்தவர் தங்கம்மாள். 80 வயதான இவருக்கு 3 மகன்கள்,1 மகள் உள்ளனர். கணவர் இறந்து விட்டார். பிள்ளைகள் அனைவரும் திருமணமாகிதனித்தனியே வசித்து வருகின்றனர். தனது மகள் சுகுனா வீட்டில் தங்கம்மாள் வசித்துவந்தார்.அவரது கணவர் அரசு வேலை பார்த்தவர் என்பதால் அவரது ஓய்வூதியம்தங்கம்மாளுக்குக் கிடைத்து வந்தது. அந்தப் பணத்தைப் பெற 3 மகன்களுக்கும்இடையே போட்டா போட்டி நடந்தது.
அடிக்கடி சுகுனாவின் வீட்டுக்கு வந்து பணத்தைக் கொடுக்குமாறு 3 பேரும்தங்கம்மாளை டார்ச்சர் செய்து வந்தனர். இதனால் தங்கம்மாள் வேதனை அடைந்தார்.
உட்கார வைத்து ஒரு வேளை சாப்பாடு கூட முன்வராத தனது மகன்கள் தன்னுடையபணத்தை மட்டும் கேட்டது அவரது மனதை நோகடித்தது. இதனால் மனம் உடைந்தஅவர் சேலையால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications