செளதி-டி.சி.எஸ். ரூ 758 கோடி ஒப்பந்தம்!
Subscribe to Oneindia Tamil
துபாய்:
இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான டாடா கன்சல்டன்சி நிறுவனம் (டி.சி.எஸ்), செளதி தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் ரூ. 758 கோடி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.செளதி தொலைத் தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவது, தொலைபேசி பில்கள்தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான ஒப்பந்தம் இது. இந்தத் திட்டத்தில் தகவல்தொழில்நுட்பத் துறையில் ஜாம்பவான்களான கன்வெர்ஜிஸ் மற்றும் ஓரக்கிள் ஆகிய நிறுவனங்களும் பங்கெடுக்கஉள்ளன.
இதுகுறித்து டிசிஎஸ் நிறுவன தலைவர் ராமதுரை கூறுகையில், மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியத்தில்,டி.சி.எஸ் நிறுவனத்தின் மிகப் பெரிய திட்டம் இது.செளதி அரேபியாவில் உலகத் தரம் வாய்ந்த தொலைத் தொடர்பு வசதியை ஏற்படுத்த இந்தத் திட்டம் மிகப்பெரும் உதவியாக இருக்கும் என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications