டெல்லி: ஸ்கூல் பஸ் மீது ஆசிட் வீச்சு-8 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் பள்ளிக் குழந்தைகள் சென்ற பஸ் ஆசிட் போன்ற ரசாயனம் வீசப்பட்டது. இதில் 8 குழந்தைகள்காயமடைந்தனர்.
நாடு முழுவதும் பள்ளிகள், அலுவலகங்கள், ரயில்களில் குண்டுப் புரளி பீதிகளுக்கு இடையே இந்தச் சம்பவம்நடந்துள்ளது.வடக்கு டெல்லியில் உள்ள சராய் ரோகில்லா என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. தனியார் பள்ளி மாணவ,மாணவிகள் சென்ற பஸ்சின் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ரசாயனத்தை ஜன்னல் வழியாகவீசிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதில் 8 குழந்தைகளின் மீது அந்த ரசாயனம் தெறித்தது. இதையடுத்து அலறித் துடித்த அந்த பிஞ்சுக் குழந்தைகள்உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் யாருக்கும் படுகாயம் ஏற்படவில்லை.இதனால் முதலுதவி சிகிச்சை பெற்று அவர்கள் வீடு திரும்பினர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications