பிளஸ்டூ மறுதேர்வு எழுதி பிஇ படிப்பில் சேரலாம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிளஸ் டூ மறுதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையும், தொழிற் கல்லூரிகளில் சேர்த்துக்கொள்வதற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என உயர்கல்வித் துறை அமைச்சர்பொன்முடி தெரிவித்துள்ளார்.பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய பாமகவைச் சேர்ந்த வேல்முருகன்,எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் டூ தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்கள், உடனடியாகமறு தேர்வு எழுதி தேர்ச்சி பெறுகின்றனர். ஆனால், பிளஸ் டூ மறுதேர்வில் தேர்ச்சிபெறுபவர்கள் தொழிற்கல்வியில் சேர முடிவதில்லை. அதற்குள் மாணவர்கள்சேர்க்கை முடிந்துவிடுகிறது என்று வேல்முருகன் என்றார்.
தி இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி,
மறுதேர்வு எழுதி தேர்ச்சி பெறுபவர்கள், நுழைத் தேர்வு எழுதி இருந்தால் அவர்களைகவுன்சிங் முறையில் தொழிற் கல்லூரிகளில் சேர்க்கப் பரிசீலிக்கலாம் என்றுஉத்தரவிடப் பட்டிருக்கிறது. இந்த ஆண்டே இது அமலுக்கு வரும் என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications