பாலாறு: ஸ்டாலின்-பொன்முடி ஆந்திரா பயணம்
சென்னை:
பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டம் மற்றும் சென்னைக்கு கிருஷ்ணா நதிநீரை விடுவிக்கும் பிரச்சினை குறித்து ஆந்திர மாநில முதல்வருடன் விவாதிப்பதற்காகதமிழக அமைச்சர்கள் ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் ஆகஸ்ட் 5ம் தேதிஹைதராபாத் செல்கின்றனர்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் கலந்து கொண்டுகாங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் பேசுகையில்,பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இந்த அணைகட்டப்பட்டால் தமிழகத்தின் வட மாவட்டங்கள் வறண்டு போகும். இங்குள்ளவிவசாயிகள் பெரும் பாதிப்படைவார்கள். எனவே இத்திட்டத்தை தமிழக அரசுதடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
இதற்கு பொதுப் பணித்துறையை கூடுதலாக கவனிக்கும் அமைச்சர் பொன்முடிகூறுகையில், நானும், உள்ளாட்சித் துறை அமைச்சரும் (ஸ்டாலின்) ஆகஸ்ட் 5ம் தேதிஹைதராபாத் செல்கிறோம்.
அப்போது அம்மாநில மதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுடன்பாலாறு விவகாரம், கிருஷ்ணா நதி நீர் குறித்தும் விவாதிக்கவுள்ளோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications