கலாம் இன்று காஷ்மீர் பயணம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று காஷ்மீர் செல்கிறார். இதையடுத்து அங்கு மிக பலத்த பாதுகாப்புநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காஷ்மீர் சட்டப் பேரவை மற்றும் சட்ட மேலவையின் கூட்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்ற உள்ளார். நாளை(சனிக்கிழமை) நடக்கவிருக்கும் உயர் நீதிமன்றத்தின் வெள்ளி விழாவிலும் அவர் பங்கேற்க உள்ளார்.இதனால் கலாம் செல்லும் வழி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்துக்கு பிரமுகர்கள் வரும்போது அவர்களை நெருக்க முடியாத பயங்கரவாதிகள், பாதுகாப்புவளையத்துக்கு வெளியே குண்டுவெடிப்புகளை நடத்துவது வாடிக்கை, இந்த முறை அத்தகைய சம்பவங்கள்ஏதும் நடக்காமல் தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications