அன்புமணி எம்.பி பதவிக்கு ஆபத்து!
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஆதாரம் தரும் பதவியை வகித்துவரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணிராமதாஸின் எம்.பி. பதவியைப் பறிக்க வேண்டும் என கோரி அனுப்பப்பட்டமனுவை தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு ஜனாதிபதி அப்துல் கலாம் அனுப்பிவைத்துள்ளார்.
டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக தலைவராக அன்புமணி ராமதாஸ்இருக்கிறார். இந்தப் பதவி ஆதாரம் தரும் பதவி என்பதால், அன்புமணியின் எம்.பிபதவியை பறிக்க வேண்டும் என்று கோரி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஒருவர்குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியிருந்தார்.இந்த மனுவை தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு ஜனாதிபதி அனுப்பியுள்ளார்.அன்புமணிக்கும், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக இயக்குனர் டாக்டர்வேணுகோபாலுக்கும் இடையே நிலவி வரும் பனிப்போரின் பின்னணியில் இந்ததகுதி நீக்க மனு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இதே காரணத்திற்காக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அன்புமணிக்கு எதிராகவேணுகோபால் மனு தாக்கல் செய்திருந்தது நினைவிருக்கலாம்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications