நடிகர் சங்க தேர்தல்: சரத் அணிக்கு வெற்றி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் தலைமையிலான அணிக்கு வெற்றிகிடைத்துள்ளது.
![]() |
அதன் பின்னர் ஓட்டு எண்ணிக்கை நடந்தது.
தலைவர் பதவிக்கு சரத்குமார் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டார். மற்ற பதவிகளுக்குப் போட்டியிட்டவர்களில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:
![]() |
செயலாளர்: ராதாரவி (992).
பொருளாளர்: கே.என். காளை (720).














Click it and Unblock the Notifications