வார்டன் கண்டித்ததால் மாணவி தற்கொலை
தூத்துக்குடி:
விடுதி வார்டன் கண்டித்ததால் மனம் உடைந்த 10ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்திகுளத்தைச் சேர்ந்தவர்சுப்புலட்சுமி. 15 வயதான இவர்தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். விடுதியில்தங்கியிருந்த இவர் சனிக்கிழமை அங்கிருந்த தொலைபேசியில் பேசியுள்ளார். இதைப்பார்த்த வார்டன் சுடலைவடிவு, மாணவியை கண்டித்துள்ளார்.இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை விடுதியில் உள்ள ஒரு அறையின் பூட்டைத்திறந்து அங்கிருந்த ஆடையை எடுக்க முயன்றுள்ளார் சுப்புலட்சுமி. இதைப் பார்த்தவார்டன் பூட்டை வாங்கி சுப்புலட்சுமியை அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த சுப்புலட்சுமி, தனது வகுப்பறைக்குச் சென்று தாவணியால்தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வார்டன் கண்டித்ததால் தான் சுப்புலட்சுமி தூக்குப் போட்டதாக பிற மாணவிகள்குற்றம் சாட்டியதோடு, பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து தர்ணா போராட்டத்தில்குதித்தனர்.
சுப்புலட்சுமியின் குடும்பத்தினரும், உறவினர்களும் பள்ளியின் முன்பு கூடி வார்டனைகைது செய்ய கோரி போராட்டத்தில் குதித்தனர். மேலும் சாலை மறியலிலும்இறங்கினர்.
பின்னர் போலீஸார் சமாதானப்படுத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications