சிற்பி பாலசுப்ரமணியத்துக்கு முத்தையா செட்டியார் விருது!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரபல எழுத்தாளர் சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு, இந்த ஆண்டுக்கான ராஜா சர்முத்தையா செட்டியார் விருது வழங்கப்படுகிறது.
கல்வி, கலை, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்குஆண்டுதோறும் முத்தையா செட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பில் விருதுவழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு சிற்பி பாலசுப்பிரமணியம் தேர்வுசெய்யப்படடுள்ளர்.முன்னாள் நீதிபதிகள் கோகுலகிருஷ்ணன், ரத்தினவேல் பாண்டியன், குன்றக்குடிபொன்னம்பல அடிகளார் ஆகியோரைக் கொண்ட குழு சிற்பியை தேர்வு செய்துள்ளது.
சிறந்த எழுத்தாளரான சிற்பி, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்துப்பொள்ளாச்சி என்ற ஊரைச் சேர்ந்தவர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில்தமிழ்த துறைத்தலைவராக பணியாற்றியுள்ளார்.
ஏராளமான கவிதைகள், ஆய்வுக் கட்டுரைகள், உரைநடை நூல்களை எழுதியுள்ளார்.சாகித்ய அகாடமியின் மொழி பெயர்ப்புக்கான விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருதுஉளளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இந்த விருது வழங்கும் விழா வருகிற 5ம்தேதி ராணி சீதை மன்றத்தில்நடைபெறுகிறது. நிதியமைசசர்க.அன்பழகன் சிற்பிக்கு விருதினை வழங்குகிறார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications