திருப்பதி-ரூ3 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
தீவிரவாதிகளை கண்காணிக்க திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ. 3 கோடியில் அதி நவீன கேமாரக்கள்பொறுத்தப்பட்டவுள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் அங்கு24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தீவிரவாத இயக்கங்கள் திருப்பதி உள்பட நாட்டின் முக்கிய கோவில்களை குறி வைத்துள்ளதையடுத்துகோவிலின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
ரூ. 3 கோடி செலவில் 125 அதி நவீன குளோஸ் சர்க்யூட் கேமராக்கள் பொறுத்தப்படவுள்ளன. இதன்மூலம்கோவிலின் ஒவ்வொரு பகுதியையும் 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும்.
இந் நிலையில் திருப்பதி கோவிலுக்கு ரூ. 1 கோடியில் டிஜிட்டல் ஸ்கிரீன் வாங்கப்படவுள்ளது. பிரமோற்சவம்உள்பட கோவிலின் முக்கிய நிகழ்ச்சிகளை கோவிலுக்கு வெளியிலும் இதில் ஒளிபரப்பப்படும். தொழிலதிபர்கெளதம் சிங்கானியா இந்த டிஜிட்டல் ஸ்கிரீனுக்கான செலவை ஏற்றுக் கொள்ள இருக்கிறார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications