தமிழக ஐஎன்ஏ வீரர்களுக்கு கலாம் கெளரவம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
![]() |
டெல்லியில் ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த ஐஎன்ஏ(நேதாஜியின் இந்திய தேசியப் படை) வீரர்கள் 5 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த எஸ்பி.நாராயணசாமி (83), எஸ்.முத்துசாமி (80), ஈரோட்டைச்சேர்ந்த வெங்கடாசலம், திருவள்ளூரைச் சேர்ந்த கிருஷ்ணன், சென்னையைச் சேர்ந்தபாலகிருஷ்ணன் ஆகியோர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் ஐஎன்ஏ படையில்சிப்பாய்களாக பணியாற்றினர்.
இவர்களை வரும் 9ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விருந்தில்கெளரவிக்கவுள்ளார் அப்துல் கலாம். இதற்காக டெல்லி வருமாறு இவர்களுக்குஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து ஐவரும் டெல்லி புறப்பட்டுசென்றுள்ளனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications