இலங்கை விமானப்படை அதிகாரி சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
கொழுப்பு:
இலங்ககை விமானப்படை அதிகாரி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
திரிகோண மலைப்பகுதியில் இன்று காலை ராணுவதினரும், விடுதலைப்புலிகளுக்கும்இடையே பீரங்கி சண்டை நடந்தது. கடற்படை முகாம்களில் இருந்து விடுதலைப்புலிகள் முகாம்களை நோக்கி ராணுவத்தினர் நீண்ட தூரம் தாக்கும் பீரங்கிகளால்தாக்குதல் நடத்தினார்கள்.
இந் நிலையில் மொராவிலா பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த விமானப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில் விமானப்படை உயர்அதிகாரி ஒருவர் பலியானார். பொதுமக்கள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications