குடிமகன்களுக்கு கொண்டாட்டம்.. குறையப் போகுது பீர் விலை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நட்வர் சிங் மீதான பாதக் கமிஷன் அறிக்கை லீக் ஆன விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மீது உரிமை மீறல்பிரச்சனையை எழுப்ப சபாநாயகர் அனுமதி தர மறுத்ததை எதிர்த்து பாஜக தலைமையில் எதிர்க் கட்சிகள் ஒட்டுமொத்தமாக இன்று நாடாளுமன்றத்தை புறக்கணித்தன.இதையடுத்து அவர்கள் உடனடியாக அவைக்கு வர வேண்டும் என சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியும்பாதுகாப்பு அமைச்சர் பிரனாப் முகர்ஜியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனநாயகத்தைக் காக்க அவர்கள் அவைக்கு வர வேண்டும். எதிர்க் கட்சிகள் ஒட்டுமொத்தமாக அவையைபுறக்கணித்திருப்பது மன வேதனை அளிக்கிறது. உங்களது கோரிக்கை ஏற்கப்படும். இந்த விஷயத்தில் நான்தவறு செய்திருக்கலாம். ஆனால், நாம் நண்பர்கள், இதை பேசித் தீர்க்கலாம் என சோம்நாத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications